Search This Blog

Saturday, 26 January 2019

Denial of Local Self Government in Tamil Nadu


The very root of democracy in Tamil Nadu have been affected due to the irresponsible acts of the state of Tamil Nadu by not conducting the Panchayat and Municipal elections for more than two years. The reason being the judgment of the Madras High Court canceling the election in the year 2016 because of illegalities on the part of the government in the announcement of the election and delimitation of constituencies. Since then in the name of delimiting the constituencies as per Census 2011, the Government of Tamil Nadu is kept on delaying the election. Even the court’s repeated warning did not elicit any positive response on the side of the government for all these days. For every six months, the government keeps on extending the special powers given to executive authorities to govern panchayats and municipalities by passing a resolution to that extent on the floor of the assembly. Thereby justified their acts by showing the authority of the Tamil Nadu State Assembly to deny Local Self Government to citizens of Tamil Nadu.

Villages are most affected due to the absence of elected representatives
More than 20000 villages in Tamil Nadu have been affected due to the absence of the elected representative since there is nobody to raise voice for their respective villages. Although the Government had appointed special officers to look after the villages as an alternative to the elected representatives, there are not efficient to even understand the local problems of the villages. They mostly administers the village panchayat from their office. After all, how can we expect the executive authority to do the duty of the legislative authority efficiently?  
These so called special officers are sanctioning the funds of the Village Panchayat and Town Panchayat even without understanding the problems of the region and as a result public funds get wasted unnecessarily without solving the problems of the people. Public funds are getting wasted by constructing check dams at a place where check dams are not required at all, ponds are being dug at a place, where there is already Tank (Eri), is existing. Such things are happening almost in all villages. Besides this the public servants like Village Administrative Officers are also demanding bribes from the rural poor even to do their basic duties like issuing Patta, Adangal, Birth Certificate, etc  And there is nobody (elected representative) to question these arbitrary actions of the executive authorities.

If there is a local elected representative, he or she could have at least done work as per the local needs and also the executive authorities (public servants) would have acted responsibly to some extent at the least. But the Government of Tamil Nadu successfully suppressed the voice of the rural poor for more than two years by not conducting the Panchayat Elections and Municipal Elections. By this action on the part of the Government, the mandate of the 73rd and 74th Amendment of the Constitution of India has been dishonoured.

As per recent statement of government in the High Court of Madras, delimitation work has been completed and promised that election would be announced by the month of May 2019. Hope, this time the Government of Tamil Nadu and Election Commission will fulfill its promise to give life to the Local Self Government. I hope the voice of rural citizens would be once again heard through Panchayats and Municipalities soon as per the mandate of the Indian Constitution.   
Jai Hind!!!

Tuesday, 22 January 2019

ஏழை என்றால் எலக்காரமா? பாகம்-1

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். ஆனால் தற்போது தமது தமிழகத்தில் பெரும்பாலான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பார்த்தால் ஏழை எளிய மக்களை அடிமையாக பார்ப்பதுபோலதான் தெரிகிறது. அதிகாரிகள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட சொல்கிறார்கள். அவர்கள் எடுக்கும் சர்வாதிகார முடிவுக்கெல்லாம் ஏழை எளிய மக்கள் கேள்வி கேட்காமல் கட்டுப்படவேண்டுமாம். ஏழை எளிய மக்களுக்களின் சம உரிமைகளை பெரும்பாலான அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. மாறாக அவர்களின் உரிமைகளை எவ்வித குற்ற உணர்வும் இன்றி பறித்து வருகின்றனர். அவர்களின் இத்தகைய செயல் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதை உணர மறுக்கின்றனர். 
 
சமீபத்தில் உளுந்தூர்பேட்டை தாலுக்காவை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியின் நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு அரசு அதிகாரிகள் சட்டவிரோதமான வகையில் அவரது நிலத்தை அபகரித்து அவ்விடத்தில் அருகில் அமைந்துள்ள பள்ளிக்கான சுற்றுச்சுவரை கட்டியுள்ளனர். ஆனால் அந்த மூதாட்டியிடம் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. அவருக்கு சட்டப்படியான இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை. காரணம் அம்மூதாட்டியை சமஉரிமை பெற்ற குடிமகளாகவே கருதவில்லை நமது அரசு அதிகாரிகள். ஏனேன்றால் அந்த பெண்மனி ஒரு ஏழை விவசாயி. அவருக்காக ஏன் என்று கேட்க ஆளில்லை. அவருக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவரும் வெளியூருக்கு சென்று கூலி வேலை செய்துகொண்டிருக்கிறார்.

ஆக விழிப்புணர்வு அற்ற ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருப்பதற்காக சம்பளம் பெறும் அரசு அதிகாரிகளே ஏழையின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் உரிமைகளை பரித்து வரும் பரிதாபம் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நடந்த வண்ணமே உள்ளது. 

ஆனால் இத்தகைய செயல்களை செய்யும் அதிகாரிகள் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி வரும். ஏழைகளை எலக்காரமாக நினைத்து அவர்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பரிக்கும் அதிகாரிகளை சட்டம் ஒருநாள் தண்டிக்கும். அந்த நாள் வெகு தூரம் இல்லை. 

#சமஉரிமை #ஏழை

Saturday, 19 January 2019

விவசாயிகளுக்கு இந்நாட்டில் உரிமை கிடையாதா?

தமிழகத்தில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் உரிமைகள் பல ஆண்டுகளாக மீறப்பட்டுதான் வருகின்றன. ஒவ்வொரு நாட்களும் அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க தவறி வருகின்றனர் அரசு அதிகாரிகள். 
 
நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் சமத்துவ உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  மத்திய மாநில அரசுகளும் விவசாயிகள் மற்றும் விவாசாய கூலி தொழிலாளர்களுக்கு பல வகையான சட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. ஆனால் அவைகள் அனைத்தும் முறையாக அரசு அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று பார்த்தால் . இல்லை என்று ஆணித்தனமாக சொல்லும் அளவிற்கு நிலமை உள்ளது. 

ஏற்கெனவே நமது சமூகம் விவசாயி என்றாலே கேவலமாக பார்க்கும் அளவிற்கு ஒரு மோசமான மனநிலையைக் கொண்டுள்ளது. காரணம் விவசாயத்தில் பணம் சம்பாதிக்க முடியாது, அது ஒரு இலாபகரமான தொழில் இல்லை என்ற எண்ணம்தான். இத்தகைய நிலைக்கு அரசு அதிகாரிகள் முக்கிய காரணமாவர். அவர்களின் அலட்சியத்தாலும், எதற்கெடுத்தாலும் இலஞ்சம் கேட்கும் பழக்கத்தாலும் கிராமத்தில் வாழும்  விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிளாலிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கடினமாகிக்கொண்டே போகிறது.

விவசாயம் செய்ய பயம்
தற்போது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்யவே பெரும்பாலனோர் பயப்படும் அளவிற்கு அரசு அதிகாரிகளின் போக்கு உள்ளது. காரணம் ஒரு ஏழை விவசாயி தான் பல ஆண்டு காலமாக உழுதுவரும் நிலத்திற்கு பட்டா வாங்க ரூ.5000 முதல் ரூ.10000 வரை கிராம நிர்வாக அலுவலருக்கும், துணை வட்டாட்சியருக்கும்   இலஞ்சம் தர வேண்டியுள்ளது. இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பட்டா மாற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடும். அடங்கல் வாங்க வேண்டுமென்றால் ரூ.500 வரை இலஞ்சம் கொடுக்க வேண்டும் . அதுமட்டுமல்லாமல் அடிமை போன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும். அதிகாரிகளின் இழிவு சொற்களை கேட்டு சகித்துக்கொள்ள வேண்டும் . இவை அனைத்தையும் சகித்துக்கொண்டால்தான் விவசாயிகளின் உரிமையைப் பெற முடியும். இல்லையேல் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும். இத்தகைய அரசு அதிகாரிகளின் செயல்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகல் 19(1) (g) –க்கு எதிரானதாகும். அதன்படி விவாசாயிகளை அவர்களின் தொழிலை செய்ய இடையுராக இருக்கும் அதிகாரிகள் தண்டிக்கதக்கவர்கள் ஆவர் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்கள் தண்டிக்கத்தக்கவர்கள் ஆவர்.  

விவசாயி வாழ்க்கையே போரட்டமாகிவிட்டது
தற்போது விவசாயி என்பவன் இவைகள் அனைத்தையும் சகித்துக்கொண்டு சிலர் இலஞ்சம் கொடுத்தும், சலுகைகளைப் பெற அதிகாரிகளிடம் அலைந்தும் சலுகைகளை பெற்றுவருகின்றனர். சிலர் இலஞ்சம் கொடுக்க மறுத்து அரசு சலுகைகளை பெற முடியாமல் இதுநாள் வரை போராடிக்கொண்டே இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை பெறவும்  இலஞ்சம் கொடுத்தால் தான் வேலை முடியும் என்ற நிலை உள்ளது. இலஞ்சம் தர மறுத்தால் சான்றிதழ் மறுக்கப்படும் அல்லது பல முறை அலைக்கழிக்கப்படுவாரக்ள் . ஆக விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்கள் ஒவ்வொறு முறை அரசு சார்ந்த சேவை மற்றும் சலுகைகளைப் பெற அரசு அதிகாரிகளின் இழிவுபடுத்து செயல்கள் மற்றும் வார்த்தைகளை சகித்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறது. ஆக ஊருக்கே சோறுபோடும் விவசாயிகளை இழிவுபடுத்தி அவர்களை அடிமை போன்று நடத்தி அவர்களிடமே வெட்கமில்லாமல் சோற்றுக்கு கையேந்தி நிற்கிறார்கள் சில அரசு அதிகாரிகள்

வெட்கம் இல்லாமல் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளே! நீங்கள் விவசாயிகளை தொடர்ந்து இழிவுபடுத்திகொண்டு அவர்களின் உரிமையை மீறும் செயலில் ஈடுபட்டால் நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு பணமிருந்தாலும் சோறு கிடைக்காம செத்துடுவிங்க. தயவு செய்து சிந்தியுங்கள். திருந்துங்கள். விவசாயியை மதியுங்கள் . 

குறிப்பு: இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் சி.பிரபு, வழக்கறிஞர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்போது கண்கூடாக பார்த்ததாகும். 

#விவசாயி #இலஞ்சம் #சமூகம்




Friday, 18 January 2019

What about the ladies who's don't have voice?

women's rights
A poor lady's family members (father and her five elder brothers) denied her rights in immovable property (ancestral property) by stating that "you are not entitled to any right since you are a woman" and were planning to sell that property without her consent. Therefore, I issued a notice to Sub-Registrar, her Father, and the person who had given advance amount for buying the said property stressing that she has equal rights along with her father and brother. After receiving my notice, the Sub-Registrar temporarily stopped registration. Then her family members approached her and promised her that she will be given her due by way of money once registration is done and asked her to sign in the sale deed at Sub-Registrar's Office. Believing their words she signed. However, when she came out of the office, one of her brother slapped her. She tried to approach Police but was stopped by her husband. Now, her property rights denied.

She was beaten by her elder brother just for demanding her legal rights over the ancestral property. Due to family pressure, she is not coming out to make a police complaint . Somehow, I wanted assist the helpless woman and therefore, I  contacted the office of the Director, National Commission for Scheduled Caste, Tamil Nadu since the said woman belongs to Scheduled Caste community. However, they also refused to help by stating they can not do anything when both parties are from the Scheduled Caste community.

Then, I called office of the Commission for Women, Tamil Nadu but in vain. They have also washed their hands off by stating that the said lady needs to make complaint. There is no system to help the ladies like this, who despite having legal rights, they do not able to raise voice against injustice owing to patriarchal mindset of family members . There is nobody to fight for poor ladies whose voices are suppressed by their families. I don't know what is the purpose of having the Women Commission then?
  
No public authority comes forward to protect woman who are afraid to raise voice against the injustice met to them due to family pressure. Even today, there are thousands of such ladies in rural areas who don't have the means to make even a complaint before the authorities. After all rural woman especially from weaker section of the society does not luxuries like #metoo movement even to  enable  them to express their sufferings and grievances.

#women Women's Rights #ruralwomen #metoo #rights #equality #womencommission

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...