கிராம நிர்வாக அலுவலர்கள் உமது எஜமானர்கள் அல்ல
அவர்கள் உமது வேலைக்காரர்கள்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அரசாங்கம் அல்ல
அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள்.
கிராம நிர்வாக அலுவலர்களை நாடி நீங்கள் செல்லத்தேவையில்லை.
அவர்கள்தான் உங்கள் கிராமத்தை நாடி வரவேண்டும்.
கிராம நிர்வாக அலுவலருக்கு நீங்கள் பயப்பட தேவையில்லை.
இலஞ்சமும் தர தேவையில்லை.
கிராம நிர்வாக அலுவர்கள் சர்வாதிகாரமாக செயல்பட முடியாது.
அவர்களும் நமது நாட்டின் சட்டத்தை மதித்தாக வேண்டும்.
நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் அதற்குட்பட்டுதான் நடக்க வேண்டும்
எனவே மக்களே கிராம நிர்வக அலுவலருக்கு அஞ்சாதீர்கள்...அவர்கள் உமது எஜமானர்கள்
அல்ல...வேலைக்காரர்கள் ஆவர்.